Posts

சாம்பவி மகா முத்ரா

Image
யோகப்பயிற்சி   சாம்பவி மகா முத்ரா 1.பதங்காசனா     சாம்பவி மகா முத்ரா பயிற்சியின் முறைகள் 1.பதங்காசனா – பட்டாம்பூச்சி மாதிரி காலை மடக்கி வைத்துக்கொண்டு மேலே கீழே 2 நிமிடங்கள் செய்ய வேண்டும் video link :  https://youtu.be/Y0lXvv-TQ40?list=PL-us4JKNxKYX2d8LMn8y1nnTryvc0bfFV https://youtu.be/AmyRhrPUBKA 2. சிசுபாலாசனா       வலது காலை இடது கை நடுவில் வைத்துக்கொண்டு குழந்தையை தாலாட்டுவது போல் செய்யவேண்டும்(2 நிமிடம்) அதேபோன்று இடது காலை வலது கை நடுவில் தாங்கிக்கொண்டு, குழந்தையை தாலாட்டுவது போல் செய்யவேண்டும், இதுவும் 2 நிமிடம் video link : https://youtu.be/su2CeFi5Fi0?list=PL-us4JKNxKYX2d8LMn8y1nnTryvc0bfFV https://youtu.be/vKLjXP09AdM 3. நாடி விபாசனா   இதனை மூன்றுமுறை செய்துமுடிக்கவேண்டும். பூனை போன்று முதுகை நன்றாக வானவில்லை போல செய்யவேண்டும், பின்னர் முதுகுதண்டை கீழாக இறக்கவேண்டும் , மூச்சை தலை உள்வாங்கும்போது வெளியேற்றவேண்டும், தலையை மேல்நோக்கும்போது மூச்சை உள் வாங்கவேண்டும். குனிந்துகொண்டே வலது காலை நெற்றிதொட செய்து வெளி